செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுகள்

திருவேங்கடவன் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
Sri Venkateswara University
Tamil Ph.D. Thesis

- முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

நன்றி: முனைவர் இர.பூந்துறயான், முனைவர் இராக. விவேகானந்த கோபால். 23.07.2021

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

தாயுமானவ சுவாமிகள் - ஒரு திறனாய்வு 

சௌரிராசன். பி 

சுப்புரெட்டியார். ந

1976

2

டாக்டர் மு.வ.வின் புனைகதைகள் 

தேவசங்கீதம் 

சுப்புரெட்டியார். ந

1977

3

சங்க இலக்கியத்தில் அவலச்சுவை 

சுரீனிவாசன். வி 

இசரேயல். மோ  

1978

4

பிள்ளைப்பெருமாளின் அட்டப் பிரபந்தங்கள் 

கடிகாலம். ந 

சுப்புரெட்டியார். ந  

1978

5

திருவள்ளுவர்,வாமணர் - ஒப்பாய்வு 

தர்மராட்டி 

சௌரிராசன். பொன்

1981

6

தமிழ் இலக்கியத்தில் யோகம் 

செகதீசன். எ 

சௌரிராசன். பொன்

1982

7

தற்காலத் தமிழ்ச் சமூக புதினங்களில் பாலியல் பார்வை 

மனுவேல் 

தேவசங்கீதம்  

1985

8

இரட்சணிய யாத்திரிகத்தில் பாத்திரப்படைப்பு 

செல்லையா. கே 

தேவசங்கீதம்  

1987

9

தமிழ் இலக்கியத்தில் திருமாலின் பல்வேறு அவதாரங்கள்

சற்குணம். இ 

டேனியல் தேவசங்கீதம்  

1989

10

ஆழ்வார்(தமிழ்)அன்னமாச்சரியர் (தெலுங்கு) பாடல்களில் அகத்துறை மரபு ஒப்பாய்வு

ஆ.சுதாகர்

இரா.மனுவேல்

1991

11

தமிழ் தெலுங்கு இலக்கியங்களில் ஆண்டாள்

சா.சதாசிவன்

ந.தர்மாரெட்டி

1993

12

சு.சமுத்திரம் படைப்புகளில் மனித உரிமைகள் ஓர் ஆய்வு

இரா.ஆல்பர்ட்

ஜான்.மனுவேல்

2005

13

தமிழ்க் காப்பியங்களில் கனவுகள்

ந.சு.பாக்கியலட்சுமி

தேவசங்கீதம்

2005

14

தற்காலத் தமிழ், தெலுங்குப் புதினங்களில் காந்தியத் தாக்கம் ஓர் ஒப்பாய்வு

ப.அம்முதேவி

தேவ.சங்கீதம்

2005

15

காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் ஓர் ஆய்வு

சு.துரை மாணிக்கம்

மா.வரதராஜன்

2006

16

மருத்துவர் பூவன்னன் சிறுவர் சிறுகதைகள் ஓர் ஆய்வு

தி.அமுதா

இரா.மனுவேல்

2006

17

வேலூர் மாவட்ட நாட்டுப்புற தொழிற் பால்கள் ஓர் ஆய்வு

சு.ஜெயகரன்

ஜான்.மனுவேல்

2006

18

இராஜம் கிருஷ்ணன் நாவல்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களின் சமுதாய நிலை

பெ.கி.கோவிந்தராஜ்

இரா.மனுவேல்

2007

19

தமிழ் தலித் நாவல்களில் சமூகநீதி

ச.பரணி

இரா.மனுவேல்

2007

20

திருக்குறள் விலியத்தில் அறமதிப்புகள் ஓர் ஒப்பாய்வு

மோ.ஜான் ஜெபராஜ்

தானியல் தேவ சங்கீதம்

2007

21

திருமூலர் - வேமணர் பாடல்கள்  ஒப்பாய்வு 

முனுசாமி. பி 

தேவசங்கீதம்  

2007

22

திருமூலர் வேமனர் பாடல்களில் சமுதாயச் சிந்தனை

பா.முனுசாமி

தேவ.சங்கீதம்

2007

23

திருவள்ளுர் மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்களும் வழிபாடுகளும் ஓர் ஆய்வு

கு.ந.ஜெகதீசன்

ஜா.மனுவேல்

2007

24

விக்கிரமனின் படைப்புகளில் சமூக சிந்தனைகள்

தி.சா.ஜெயலட்சுமி

இரா.மனுவேல்

2007

25

தெ.பொ.மீ.யின் தடை விடை ஆய்வு

த.பாலசுப்பிரமனியன்

இரா.மனுவேல்

2008

26

இராஜம்கிருஷ்ணன் நாவல்களில் மனித மதிப்புகள்

சு.ஏழுமலை

இரா.மனுவேல்

2008

27

தமிழ்ச் சமூக நாவல்களில் வரதட்சனைப் பிரச்சனை

ஆர்.தமிழ்ச்செல்வி

இரா.மனுவேல்

2009

28

நாட்டுப்புற மருத்துவம் ஓர் ஆய்வு

பி.எஸ்.தனசேகர்

ஜான்.மனுவேல்

2009

29

Treatment of values in classical tamil literature with special reference to thirukkural

J.Ravi

Daniel deva sangeetham

2010

30

இந்திரா பார்த்தசாரதி நாவல்களில் நகரியத் தாக்கங்களுக்குள்ளான ஆண்-பெண் உறவுமுறைகள்

கி.அம்பேத்கர்

ஜா.மனுவேல்

2010

31

கணினி வழித் தமிழ் வளர்ச்சி

இரா.பிரபாகரன்

தேவசங்கீதம்

2010

32

சித்தூர் மாவட்டத் தமிழ் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஒப்பாய்வு

ஜான்.ஏசுபாதம்

மா.வரதராஜன்

2010

33

தமிழ்ச் செவ்விலக்கியங்களில் குறிப்பாக, திருக்குறளில் மதிப்புகள்

ஜெ.ரவி

தானியல் தேவ சங்கீதம்

2010

34

லட்சுமியின் நாவல்களில் குடும்பச் சிக்கல்கள்

மு.ஜெ.ஐயப்பன்

தேவ.சங்கீதம்

2010

35

வேலூர் மாவட்ட அறிவொளி இயக்க விழிப்புணர்வு ஓர் ஆய்வு

க.பன்னீர் செல்வம்

ஜான்.மனுவேல்

2011

36

சங்க இலக்கியத்தில் புரவலரின் புரவாண்மை ஓர் ஆய்வு

சி.கோவிந்தசாமி

இரா.மனுவேல்

2012

37

விலியத்தில்  இலக்கிய நயம்

தே.சுப்பிரமணி

ஜான்.மனுவேல்

2013

38

“கவிதை உறவு” இதழ் ஓர் ஆய்வு

மா.ந.சொக்கலிங்கம்

ஜான்.மனுவேல்

2014

39

அண்மைக்காலத் தமிழ்ச் சமூக நாவல்களில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு

எலிசபெத்ராணி.ஜோ

இரா. மனுவேல்

2014

40

இராஜம் கிருஷ்ணன், ஓல்கா நாவல்களில் பெண்ணியம் - ஓர் ஒப்பாய்வு

பிரியா, ஆ. சீ

இரா. மனுவேல்

2014

41

தமிழ் இலக்கியதிற்குத் தயாவின் பங்களிப்பு ஓர் ஆய்வு

சேகர்.ச

இரா. மனுவேல்

2014

42

தமிழ்க் கிறித்தவக் கீர்த்தனைகளில் வாழ்வியல் நெறிகள்

சந்திரன் தேவநேசன்

இரா. மனுவேல்

2014

43

திருப்பத்துர் ஆசிரமப் பாமாலையில் பன்முகத் தன்மை ஓர் ஆய்வு

 

ஜான்.மனுவேல்

2014

44

நாலாயிரத் திவ்வியப்  பிரபந்தத்தில் தமிழர் கலைகள்

மு.உமா

இரா. மனுவேல்

2014

45

பன்மலர் இலக்கிய இதழ் -ஓர் ஆய்வு

நடராசன்.கி

இரா. மனுவேல்

2014

46

ஆற்றுப்படை இலக்கியங்களில் சுற்றுப்புறச் சூழல்

மோகன், எ.

இரா. மனுவேல்

2015

47

உழவுப் பாடல்களும் இழவுப்பாடல்களும் ஓர் ஆய்வு

பா.ஜானகிராஜி

ஜான்.மனுவேல்

2015

48

சிலப்பதிகாரத்தில் யாப்பமைதி

செல்வம், சி.

இரா. மனுவேல்

2015

49

செங்கை மாவட்டம் : நாட்டுப்புறக் கலைகள்- ஓர் ஆய்வு

முனிசாமி, ப. அ.

ஜான். மனுவேல்

2015

50

தற்காலத் தமிழ்ச்  சமூக நாவல்களின் போக்குகள்

குமரேசன், ந.

இரா. மனுவேல்

2015

51

புதிய தலைமுறை இதழ் – ஓர் ஆய்வு

ஜெகதீசன், மு. கு.

ஜான். மனுவேல்

2015

52

கீழ்க்கணக்கு நூல்களில் நானாற்பத்து பெறும் இடம்

க.காந்தி

ஜ.மனுவேல்

2016

53

சித்தூர் மாவட்ட நாட்டுபுறக் கலைகள் ஓர் ஆய்வு

இராபர்ட்

ஜான்.மனுவேல்

2016

 Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.