செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
Pondicherry Central University
Tamil Ph.D. Thesis

முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com
24.07.2021

எண்

ஆய்வுத் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

ஆனந்தரங்கன் நாட்குறிப்பு வழி அறியலாகும் தமிழ்ச் சமுதாயம் 

வாசுகி. இரா 

அறிவுநம்பி. அ

1990 

2

தமிழ்ப் புதுக்கவிதைகளில் இலக்கிய இயக்கங்களின் தாக்கம் 

சம்பத். இரா 

பாண்டுரங்கன். அ

1990 

3

திருக்குறள் காட்டும் தமிழர் சமுதாயம், குடும்பம் - அரசு 

தாமரைச்செல்வி. த 

அறிவுநம்பி. அ

1990 

4

பாரதிதாசன் எழுத்துக்களில் இடம்பெற்றுள்ள தமிழ்ச் சமுதாய நிலையும் கருத்துக்களும் 

செல்வராசு. ந 

ஆரோக்கியநாதன். ச  

1990 

5

புதுச்சேரி பிரஞ்சுத் தமிழர்களின் சமூகப் பழக்க வழக்கங்கள் 

சுத்திகரமேரி. பி 

அறவாணன். க.ப 

1990 

6

உயர்நிலை,மேனிலைப் பள்ளிகளில் தமிழ் கல்வி - ஒரு திறனாய்வு 

தெய்வநாயகம். தி 

ஆறுமுகம். பி

1991 

7

தாய்மொழிக்கல்வி -  ஒப்பீட்டு ஆய்வு 

முத்தையா. க 

ஆறுமுகம். பி

1991 

8

தமிழ்கதைப்பாடல் வழி அறியலாகும் தமிழர் சமுதாய நிலை  மீட்டு உருவாக்கம் 

சீதாலட்சுமி. வே 

அறிவுநம்பி. அ

1992 

9

புதுச்சேரி வட்டார நாட்டுப் புறக் கதைகள் காட்டும் சமுதாயம் 

திருநாகலிங்கம். ஆ 

அறிவுநம்பி. அ  

1992 

10

மானாமதுரை வட்ட நாட்டுப்புறக் கதைகள் 

பாண்டி. மு 

ஆரோக்கியநாதன். ச

1992 

11

வரலாற்றுக் கதைப்பாடல் தலைவர்கள் 

இரவி. ச 

பாண்டுரங்கன். அ

1992 

12

தமிழர்தம் கல்வி வரலாறு 

பழனிவேலு. கே 

அறவாணன். க.ப  

1993 

13

தொண்டைநாடும் வைணவமும் 

கமலக்கண்ணன். இரா.வ 

பாண்டுரங்கன். அ  

1993 

14

பேகரின் இலக்கியங்கள் ஓர் ஆய்வு

அ.இராசேந்திரன்

அரங்க நலங்கிள்ளி

1994

15

சங்ககாலக் கபிலர் 

விசயராணி. அ 

மதியழகன். ம

1994 

16

சுப்பிரமணிய பாரதியார் - சுரீஅரவிந்தர்  ஒப்பாய்வு 

சுப்புரத்தினம். ச 

பாண்டுரங்கன். அ

1994 

17

சமூகத்தில் வானொலி இளைஞர் நிகழ்ச்சிகளின் தாக்கம் சென்னை, தில்லி, வானொலி நிலையங்களின் ஒப்பாய்வு 

முருகன். ந 

ஆறுமுகம். பி  

1996 

18

துப்புல் அடிகளின் வாழ்வும் தொண்டும் 

இருதயமேரி 

அறவாணன். க.ப  

1996 

19

அயல்நாட்டார் குறிப்புக்கள் காட்டும் சமுதாயம் 

சாந்தி 

அறவாணன். க.ப

1997 

20

பத்தாம் நூற்றாண்டுத் தமிழகம் 

கருணாநாதன். இரா.பா 

பாண்டுரங்கன். அ  

1997 

21

பாரதிதாசன் பரம்பரை தோற்றம் வளர்ச்சி இன்றைய நிலை 

மதியழகன். மு 

ஆரோக்கியநாதன். ச  

1997 

22

பெண்ணிய நோக்கில் தமிழ் புதினம்கள் 

மாரியம்மாள். கி 

நலங்கிள்ளி. அ

1997 

23

தமிழ் நூல் வெளியீட்டு நிலையும் தமிழர்தம் வாசிக்கும் திறனும் 

மகாலட்சுமி. ச 

அறவாணன். க.ப

1998 

24

வறுமையும் வள்ளன்மையும் 

ஏகாம்பரம். அ 

ஆறுமுகம். பி

1998 

25

தமிழ் இலக்கியம் காட்டும் குற்றங்களும் தற்காலப் பெண்டிர் தொடர்பான குற்றங்களும் -  உளவியல் ஆய்வு 

மாலினி. ப 

அறிவுநம்பி. அ

1999 

26

தமிழ் புதினம்களில் குடும்பச் சிதைவுகள் 

குணசேகரன். அ 

இளமதிசானகிராமன். க

1999 

27

திருமுறைகளும் இசையியலும்

ரா.வசந்தமாலை

அ.அறிவுநம்பி

2001

28

தமிழ் தலித் புதினம்கள் 

முத்தன். வே 

மதியழகன். ம  

2001 

29

மேருமந்திர புராணம் -  

அசோக்குமாரன். வி 

இளமதிசானகிராமன். க

2001 

30

பாகூர் வட்டார நாட்டுப்புறத் தெய்வங்கள் 

பரமேசுவரி. ப 

திருநாகலிங்கம். ஆ

2002 

31

பாரதிதாசன்,பாப்லோ நெரூட -  ஒப்பாய்வு 

பட்டாம்மாள். ப 

இளமதிசானகிராமன். க 

2002 

32

தொல்காப்பியரின் புணரியல் கோட்பாடு

வெ.ஜெயந்தி

தி.செல்வம்

2003

33

தமிழ் இலக்கணங்களில் சமூக நிறுவனங்கள் 

அன்புச்செல்வன். தி 

இளமதிசானகிராமன். க

2003 

34

தமிழ் புதினம் திறனாய்வு -  மதிப்பீடு 

அசோகன். ரு 

மதியழகன். ம

2003 

35

பெண்ணிய நோக்கில் சமூகக் கதைப்பாடல்கள் 

கலைச்செல்வி. அ 

திருநாகலிங்கம். ஆ

2003 

36

ஆழ்வார்களின் அருள் செயல்களில் திருமால் திருநாமங்கள்

இல.மாலினி

சூ.கௌதமன்

2004

37

குறுந்தொகை -  உளப்பகுப்பாய்வு அணுகுமுறை 

நாகமணி. சி 

நலங்கிள்ளி. அ 

2004 

38

தமிழில் சிறுகதைத் திறனாய்வு தோற்றமும் வளர்ச்சியும் 

மாதவி. அ 

அறிவுநம்பி. அ  

2004 

39

புதுச்சேரிக் கவிதைகளில் மார்க்சிய அணுகுமுறை 

பொற்கலை. கோ 

இளமதிசானகிராமன். க

2004 

40

வில்லியனூர் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்  அமைப்பியல் ஆய்வு 

கோபிசுகுணா. இரா 

திருநாகலிங்கம். ஆ 

2004 

41

விழுப்புரம் மாவட்ட நாட்டுப்புறக் கதைகளில் பிரப்பின் செயல்கள் 

வள்ளி. சீ 

திருநாகலிங்கம். ஆ  

2004 

42

தமிழ் கவிதை இலக்கியத்தில் நிலவு

வா.சே.முருகன்

சிந்தா நிலா தேவி

2006

43

பதினெண் கீழ்க்கணக்கு அகநூல்களில் ஐந்தினை

த.ஜெயந்தி

தி.செல்வம்

2006

44

சங்க இலக்கியத்தில் பொருள் புலப்பாட்டு நெறி 

சரவணன். ந 

அறிவுநம்பி. அ  

2006 

45

தமிழ் இலக்கண நூல்களில் உத்திகள் 

அமுதன். பி 

அறிவுநம்பி. அ

2006 

46

புதுச்சேரி வட்டார மீனவர்களின் தொழில்சார் அறிவு 

சுயசாரதா. சு 

திருநாகலிங்கம். ஆ

2006 

47

சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள்

இரா.குணசீலன்

சே.செந்தமிழ்பாவை

2007

48

சங்க பாடல்களில் பெயர்க் குறியீடுகள்

து.இரவிக்குமார்

சே.செந்தமிழ்பாவை

2007

49

மொழியும் அரசியலும்

மா.வீரமுருகன்

எஸ்.ஆரோக்கியநாதன்

2007

50

புதுச்சேரி வட்டாரப் பழங்குடியினர் வாழ்வியல் 

இரஞ்சன். ம 

திருநாகலிங்கம். ஆ

2007 

51

புதுச்சேரி வட்டாரப் பழமொழிகள் 

குமரகுரு. மு 

திருநாகலிங்கம். ஆ

2007 

52

கடலூர் வட்டார நாட்டுப்புறக் கதைகளில் காணப்படும் பண்பாட்டு நிலைகள் 

தமிழாழிக் கொற்கை வேந்தன். சு 

திருநாகலிங்கம். ஆ  

2008 

53

எடுத்துரைப்பில் நோக்கில் பாரதியார் கவிதைகள்

த.சரவணன்

க.பஞ்சாங்கம்

2010

54

ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன் வானிதாசன் படைப்புகள்

இரா.மனோகரன்

சூ.கௌதமன்

2010

55

சங்க இலக்கியத்தில் அறங்கள்

க.பாலதண்டாயுதம்

சூ.கௌதமன்

2010

56

சங்க இலக்கியத்தில் வைதீகக் தாக்கம்

வி.தமிழ்மொழி

க.பரிமளம்

2010

57

குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள்

வ.தெய்வானை

நா.வள்ளி

2011

58

புகலிடச் சிற்றிதழ்களின் வழி ஈழத்தமிழர் வாழ்வியல்

செங்கொடி, இரா.

ம. சா. அறிவுடைநம்பி

 

59

புதுச்சேரியில் பாரதியின் இதழ்கள்-ஓர் ஆய்வு

பாலமுருகன்.சு.பா

ம. சா. அறிவுடைநம்பி

 2013

60

புறநானூற்று உரை வேறுபாடுகள்

ரஞ்சினி, ச.

பா. இரவிக்குமார்

2019

 Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.