செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

கேரளப் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
University of Kerala
Tamil Ph.D. Thesis

முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com

31.07.2021

எண்

ஆய்வுத் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

பெருங்கதை -ஓர் ஆய்வு

க.சுப்பிரமணியம்

ஜேசுதாசன்

1977

2

சக்கிலியாங் குளத்தில் கள்ளர் சமூகத்தினரின் தமிழ்ப் பேச்சு

அச்மல்கான். பீ.மு 

முத்துச்சண்முகன்

1979

3

தாயுமானவ சுவாமிகள் பாக்கள் விளக்கவியல் மொழியியல் ஆய்வு 

சுப்பிரமணியபிள்ளை. சி 

இளையபெருமாள். மா  

1981

4

பக்திக் காலத் தாவரங்கள்

சுந்தர கோபிராஜ்

கி.நாச்சிமுத்து

1981

5

கேரளக் கல்வெட்டுகளில் இடப்பெயர்கள் ஒரு வரலாற்று ஆய்வு

மா.நயினார்

கே.நாச்சிமுத்து

1982

6

குறிப்பு வினைகள் அமைப்பும் வருகை முறையும்

எஸ்.அழகேசன்

எம்.இளையப்பெருமாள்

1983

7

சூளாமணி விளக்கஇயல் இலக்கணமும் சொல்லமைவும்

ம.தேவபிரசன்னகமாரி

கே.குத்தாளம்பிள்ளை

1983

8

தமிழில் தூது இலக்கியங்கள் 

ஈசுவரப்பிள்ளை. தா 

சுப்பிரமணியன். க

1984

9

லீலாதிலகம் தமிழ் இலக்கண நூற்கள் ஓர் ஒப்பீடு

ஜெ.க.வாஸந்தி

எம்.இளையப்பெருமாள்

1984

10

இடுக்கி மாவட்டப் பழங்குடிகளின் வாழ்வியல் 

டாக்டர் நசீம்தீன். பீ 

இளையபெருமாள். மா  

1985

11

கம்பராமாயணத்தில் யுத்தக் காண்டமும் சுந்தர காண்டமும் 

லோகாம்பாள் 

சுப்பிரமணியப்பிள்ளை. ஆ  

1985

12

தமிழிலக்கியத்தில் சிந்துப் பாடல்கள்

இரா.வைத்தியநாதன்

க.சுப்பிரமணியன்

1985

13

தமிழ் இலக்கியக் கொள்கைகள் 

இந்திராமனுவேல் 

நாச்சிமுத்து. கி  

1985

14

தமிழ்க் காப்பியங்களில் அவல மகளிர்

சு.நடராசன்

k.நாச்சிமுத்து

1985

15

தமிழ்க் காப்பியத் தலைவர்கள்

ற.ஜான்சன்

சி.ஜேசுதாசன்

1985

16

தமிழ்க்கவிதை மறுமலர்ச்சியில் பாரதி-பாரதிதாசன் பங்கு 

தங்கமணி 

சேசுநாதன். சே 

1985

17

நச்சினார்க்கியரின் பெயர்ச்சொற்றொடர்  விளக்கம்

கோவிந்தசாமி 

இளையபெருமாள். மா

1986

18

ஞானவாசிட்டம் - ஒரு திறனாய்வு 

தங்கதுரை. சு 

சுப்ரமணியம். க

1987

19

இராமலிங்க சுவாமிகளின் உரைநடை விளக்கஇயல் இலக்கணமும் சொல்லடைவும்

கி.ஜெயக்குமார்

சுப்பிரமணியப் பிள்ளை

1988

20

ஒடிமுறிவு சரசூத்திரம் நூல்பதிவும் ஆய்வும்

தே.ஜேம்ஸ்தேவ கமல அருமைராஜ்

கி.நாச்சிமுத்து

1988

21

தமிழ் இலக்கியத்தில் முருகனைப் பற்றிய கதைகளின் வேறுபாடுகள்

அ.விசயலட்சுமி

கி.நாச்சிமுத்து

1988

22

பாரதியாரின் கவிதை நூல்கள் குறித்த ஆய்வுகள் ஒருமதிப்பீடு

டி.எச்.ஐசக் சாமுவேல் நாயகம்

இலா.குளோறியா சுந்தரமதி

1988

23

கண்ணதாசன் கவிதைப் படைப்புகள் ஓர் ஆராய்ச்சி

எம்.பாலசுப்பிரமணியன்

ஜேசுதாஸ்

1989

24

பாரதமாவிந்தம் - நூல்பதிப்பும் திறனாய்வும்

த.இராஜேஸ்வரி

k.நாச்சிமுத்து

1989

25

பிரம்மசக்தியம்மன் கதை வில்லுப்பாட்டு ஒரு திறனாய்வு

சிவ.விவேகானந்தன்

பத்மநாபன் தம்பி

1989

26

நாலாயிர திவ்யப் பிரபந்த உரைகளில் ஈட்டின் உரைநயம்

எல்.தாணம்மாள்

க.சுப்பிரமணியன்

1990

27

கம்பராமாயணத்தில் உவமைகள் 

சிந்திகயல் 

குளோரியா சுந்தரமதி. இல  

1991

28

ராஜம்கிருஷ்ணன் நாவல்கள் ஒரு திறனாய்வு

பகவதி காளிமுத்து

இலா.குளோறியா சுந்தரமதி

1991

29

இறவுசுல்கூல் படைப்போர் ஓராய்வு

எ.எம்.செய்யிது அகமது கபிர்

குத்தாளம் பிள்ளை

1992

30

திருவாங்கூர் சமசுதானத்தில் மொழி ஆளுமை (நாஞ்சில்நாடு) 

இராசலெட்சுமி 

பீ.டாக்டர் நசீம்தீன்

1992

31

மதுரை வீரன் கதை  

நீலமேகம் 

நசீம்தீன். பீ  

1992

32

மதுரைவீரன் கதை ஒரு திறனாய்வு

ந.நீலமேகம்

பீ.டாக்டர் நசீம்தீன்

1992

33

கண்ணதாசன் கவிதைகளில் யாப்பு

ஜே.ஜி.என்.டாசன்

பத்மநாபன் தம்பி

1993

34

பெருங்கதையில் அறவியல் மதிப்புகள்

தெ.ந.மகாலிங்கம் பிள்ளை

க.சுப்பிரமணியன்

1993

35

மலையாளத்திலிருந்து தமிழுக்குச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகள் பற்றிய சிறப்பாய்வு

தே.தேவதாஸ்

கி.நாச்சிமுத்து

1993

36

ஜனரஞ்சக தமிழ் இதழ்களில் வாசகர் ரசனையும் இதழ்காரணிகளும் ஒர் ஆய்வு

த.ஜெஸி ஆக்னெஸ்

இலா.குளோறியா சுந்தரமதி

1993

37

அறுபத்துமூன்று நாயன்மார்கள் பற்றியகதை வேறுபாடு

அ.சங்கரி

கி.நாச்சிமுத்து

1994

38

காணிக்காரப் பழங்குடி இனத்தவரின் வழக்காற்றியல்

யோ.தர்மராஜ்

ப.நரசிம்மன்

1994

39

குங்குமம் சிறுகதைகள் ஓர் ஆய்வு

சி.திருஞானச்சம்பந்தம்

பெ.குத்தாளம் பிள்ளை

1994

40

நாட்டுப்புறவியலில் போட்டிக் கதைப் பாடல்கள்  

ஐசாக் அருண்தாசு 

பீ.டாக்டர் நசீம்தீன்

1995

41

தமிழ் மலையாள வரலாற்று நாடகங்கள் ஓர் ஆய்வு

மா.ரேணுகா

சி.சுப்பிரமணிப்பிள்ளை

1996

42

ஆ.மாதவன் படைப்புகள் ஒரு திறனாய்வு

தே.சகாயதாஸ்

காஞ்சனா

1997

43

இசைச்செல்வர் லெட்சுமணப்பிள்ளை படைப்புகள்  

செயபிரேமா 

பீ.டாக்டர் நசீம்தீன்

1997

44

புறநானூறு - ஒரு பொருள் பகுப்பாய்வு 

விட்ணு குமாரன் 

குளோரியா சுந்தரமதி. இல  

1997

45

பாரதியின் அரசியல் பாடல்களில் மொழிநிலை ஆய்வு

கோ.ஜெயகலா

சி.சுப்பிரமணிப் பிள்ளை

1998

46

கேரள மாநிலத் தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளித் தமிழ்ப் பாடத்திட்டம் பாடநூல்கள் ஆய்வும் மதீப்பீடும்

அ.சூரியகலா

சி.சுப்பிரமணிப் பிள்ளை

1999

47

சிவசங்கரி நாவல்கள் ஓர் ஆய்வு

ரமா தேவி.ஆர்

குத்தாளம் பிள்ளை .கே

1999

48

பாரதிதாசன் பாண்டியன்பரிசு-விளக்கஇயல் இலக்கணமும் சொல்லடைவும்

செ.சந்திரா

சி.சுப்பிரமணிப்பிள்ளை

2001

49

பாலக்காடு மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் நாட்டுப்புற மருத்துவமும் பயிற்சியும் 

விசயலெட்சுமி 

பீ.டாக்டர் நசீம்தீன்

2001

50

தமிழ் நாவல்களில் நாட்டுப்புற வழக்காறுகள் – தி.ஜானகிராமன் கி.ராஜநாராயணன் ராஜம்கிருஷ்ணன் நாவல்கள்

கோ.வெ.கீதா

பீ.டாக்டர் நசீம்தீன்

2002

51

தே.ப. பெருமாளின் படைப்புகள் ஓர் ஆய்வு

ஜாஸ்மின் சுதா

அ.ஏனோசு

2002

52

கன்னியாகுமரி மாவட்ட யாதவ மக்களின் வாழ்வியல்

ப.ராஜேஷ்

சி.சுப்பிரமணியப் பிள்ளை

2003

53

சுந்தர ராமசாமியின் படைப்புகளில் நவீனத்துவக் கூறுகள்

அ.சஜன்

எம்.வேதசகாயகுமார்

2003

54

தமிழ் புதினங்களில் நாட்டுப்புறம் - சானகிராமன், ராசநாராயணன், ராசம்கிருட்டிணன்  

கீதா. சி.வி 

பீ.டாக்டர் நசீம்தீன்

2003

55

கவிதை நாடகம் பார்வையும் ஆய்வும் 

செல்வராச். பி 

பீ.டாக்டர் நசீம்தீன்

2004

56

பொன்னீலன் நாவல்களில் எதார்த்தவாதம்

சு.பசுமதி

எம்.நயினார்

2004

57

கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆய்வு (அகஸ்தீஸ்வரம் தாலுகா)

ராஜகோபால்.பி

பீ.டாக்டர் நசீம்தீன்

2005

58

கன்னியாகுமரி மாவட்டப் படைப்பாளர்களின் புதினங்களும் பெண்ணியச் சிந்தனைகளும்

செ.தேன்மொழி

சி.சுப்பிரமணியப் பிள்ளை

2005

59

பீர்முகம்மது அப்பாவின் ஞான மணிமாலை-மொழி ஆய்வும் சொல்லடைவும் 

அசீனா 

சுப்பிரமணியப்பிள்ளை. சி  

2005

60

ஜீவாவின் பாடல்களில் மொழியாய்வும் சொல்லடைவும்

ஒ.அஜிதகுமாரி

சி.சுப்பிரமணிப் பிள்ளை

2005

61

அகப்பொருள் விளக்கம் - பதிப்பும் ஆய்வும் 

இராசரத்தினம். தி 

நாச்சிமுத்து. கி  

2006

62

கன்னியாகுமரி மாவட்ட காணிக்காரர்களின் பிணிச்சாற்றுப் பாடல்கள் ஓர் ஆய்வு

ஆர்.எஸ்.ராஜஸ்ரீ

ஜோசப் சொர்ணராஜ்

2006

63

குறிஞ்சி நாவல்கள் தமிழ் மலையாளம் ஓர் ஒப்பீடு

தா.சேம்

பீ.டாக்டர் நசீம்தீன்

2006

64

கேரள உருளி மலைவாழ் மக்களின் நாட்டுப்புறவியல் 

பழனிவேல் 

பீ.டாக்டர் நசீம்தீன்

2006

65

தமிழில் கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் ஓர் ஆய்வு

எஸ்.எஸ்.ஷீபா

ஏ ஜோசப் சொர்ணராஜ்

2006

66

தமிழ் நாவல்களில் தலித் பார்வை(1980-1995) ஓர் ஆய்வு

ந.இரமாபிரியா

 

காஞ்சனா

2006

67

தமிழ் மலையாளம் குறிஞ்சி புதினம்கள் ஒப்பாய்வு 

சாம் 

பீ.டாக்டர் நசீம்தீன்

2006

68

தென் தமிழகத்தில் இடம் பெயர்ந்த நாட்டுப்புறவியல்  

தாமரை பாண்டியன் 

பீ.டாக்டர் நசீம்தீன்

2006

69

பே.ரா.இளையபெருமாள் கவிதைகளில் மொழி ஆய்வு

உசாகுமாரி

சி.சுப்பிரமணிப்பிள்ளை

2006

70

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாயர் இன மக்களின் நாட்டுப்புறவியல்  

நாராயணநாயர் 

பீ.டாக்டர் நசீம்தீன்

2007

71

தமிழ் மலையாள சிலப்பதிகாரம்  

இலதா. கே 

பீ.டாக்டர் நசீம்தீன்

207

72

திருவனந்தபுரம் மாவட்ட செக்கால மக்களின் வாழ்வியல்

சாரிகா தேவி.நீ

சி.சுப்பிரமணிப் பிள்ளை

2007

73

மாதவையர் புனைக்கதைகள் ஊர் ஆய்வு

வ.ச.ராதா

எம்.வேதசகாயகுமார்

2007

74

ராசம்கிருட்டிணன் புதினம்களில் பாதிக்கப்பட்டோர்  ஒப்பீட்டாய்வு 

வல்சலா. பி 

காஞ்சனா

2007

75

ராஜம்கிருஷ்ணன் பி.வல்சலா நாவல்களில் பாதிக்கப்பட்டோர் ஓர் ஒப்பீட்டாய்வு

எஸ்.ஜீவலதா

காஞ்சனா

2007

76

விளவங்கோடு வட்டார வாய்மொழிக் கதைப்பாடல்கள் தொகுப்பு பதிப்பு ஆய்வு

தா.லிற்றில் மேரி

எஸ்.இராஜேந்திரன்

2007

77

வீரசோழியம் பிரயோகவிவேகம் ஓர் ஒப்பாய்வு

த.அஜி

கி.நாச்சிமுத்து

2007

78

கன்னியாகுமரி மாவட்ட வட்டாரத்தமிழ் நாவல்களில் மலையாள மொழியின் தாக்கம்

மு.சசி நாடார்

எஸ்.இராஜேந்திரன்

2008

79

கன்னியாகுமரிமாவட்ட இஸ்லாமியர் நாட்டார் வழக்காறுகள்

ஜே.பிறீடா மேபல் ராணி

கே.சுகதா   

2008

80

கேரளப் பல்கலைக்கழகச் சுவடியியல் நூலகத்திலுள்ள கும்மப்பாட்டு சுவடிகள் பதிப்பும் ஆய்வும்

ஒய்.பாப்பா

கே.சுகதா

2008

81

கண்ணதாசன் கவிதைகளில் அணிநயம்

ந.அ.அருணகிரி

காஞ்சனா

2009

82

தமிழ் இலக்கியத்தில் இரண்டாம் உலகப்போரின் தாக்கம்

ப.சாந்தி

எம்.வேதசகாயகுமார்

2009

83

குமரிமாவட்டக் கிறித்தவ மக்கட்பெயர்கள் ஓர் ஆய்வு

ஆர்.கே.கேதறின் பிறீடா

அ.ஏனோசு

2010

84

அம்பை சாரா ஜோசப் சிறுகதைகளில் பெண்ணியம் ஓர் ஒப்பாய்வு

கீதா

லோகாம்பாள்

2011

85

கவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் ஆளுமைத்திறன்

சீமா.மோள்

காஞ்சனா

2011

86

சங்க காலத்திலிருந்து விடுதலைவரை தமிழுக்குக் கேரளத்தின் பங்களிப்பு

சு.சரவணக்குமார்

எம்.எம்.மீரான் பிள்ளை

2011

87

தமிழ் மலையாளக் குழந்தை இலக்கியம் ஓர் ஒப்பாய்வு

க.மாணிக்கராஜ்

எ. ஜோசப் சொர்ணராஜ்

2011

88

திருக்குறளும் விவிலியமும் வழங்கும் அறம் ஒப்பியல் பார்வை

இரா.ஆசைத்தம்பி

இலா.குளோறியா சுந்தரமதி

2011

89

பதிணெண் சித்தர் அருளிய தரளமணி பலவாகடம் ஆசரியம்-பதிப்பும் ஆய்வும்

லூமா பெர்னட்.தா

கே.சுகதா

2011

90

அகிலத்திரட்டுஅம்மானை ஓர் ஆய்வு

இரா.ரமேஷ்

காஞ்சனா

2012

91

இடுக்கி மாவட்டத் தமிழர்கள் வழிபடும் சிறுதெய்வங்கள் - ஓர் ஆய்வு

அ.பால்சேகர்

காஞ்சனா

2012

92

கண்ணசராமயணம் தமிழ் ஒலிபெயர்ப்பு பொழிப்புரை பதவுரை ஓர்ஆய்வு

மா.கலைச்செல்வன்

கிருஷ்ணசாமி நாச்சிமுத்து

2012

93

சங்க இலக்கியத்தில் பாணன் ஒரு கலாச்சார அடையாளம்

சு.முத்துலட்சுமி

எம்.வேதசகாயகுமார்

2012

94

திலகவதி படைப்புகளில் உளவியல் சிந்தனைகள்

பா.ஜோ.சுபத்ரா

ஆர்.ரெமாதேவி

2012

95

பத்துப்பாட்டில் வருணனை மரபுகள்

ச.பொ.சீனிவாசன்

இலா.குளோரியாசுந்தரமதி

2012

96

மேற்கு மலைத்தொடர் மலையரையன்களின் வழக்காற்றியல்

இராஜசேகரன்.இல

பீ.டாக்டர் நசீம்தீன்

2012

97

ஜெயமோகன் நாவல்களில் சமுதாயப் பார்வை

க.முருகேசன்

காஞ்சனா

2012

98

அம்பை மாதவிக்குட்டி சிறுகதைகளில் ஓர் ஒப்பாய்வு

பியூலா.டே

காஞ்சனா

2014

99

அ.ரெங்கசாமி படைப்புகளில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்வியல்

அலக்ஸ் ஜேக்கப், சீ

ப. சாந்தி

2018

 

கேரளப் பல்கலைக்கழகம்

முனைவர் பட்ட ஆய்வேடுகள் - ஆங்கில வழி

 

எண்

தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

Description of the language of patirrupattu

s.agasthiyalingam pillai

v.i.subramanian

1961

1

The grammer of thirukkural

a.dhamotharan

v.i. subramanian

1966

3

Evaluation of puthumaipittan

a.subramanian pillai

c.jesudasan

1973

4

Placenames of coimbattore district

k.nachimuthu

s.v. subramanian

1973

5

Descriptive grammar of perunkatai literature 

இளவரசு. அய் 

சுப்பிரமணியன். வ.அய் . 

1975

6

Philosophic thought n sangam literature

s.sathya moorthy

s.v. subramanian

1976

7

The child in tamil poetry a study

r.thayammal

s.v. subramanian

1977

8

Works of cittars and their place in hindu religious thought in tamil literature

p.jaya

s.v.subramanian

1978

9

Syntactical structures of 20th century tamil poems

a.thasarathan

s.v. subramanian

1981

10

A comparative study of kambaramayanam and adhyaramayanam by ezhuttacchan

p.padmanathan thambi

k.nachimuthu

1983

11

Asociological study of tamil folk ballads

Sheila asirvatham

k.nachimuthu

1983

12

Literary theories in tamil with special reference to tolkaappiyam

Indra manuel

k.nachimuthu

1984

13

Triballore of Kanikar

தர்மராச் 

டாக்டர் நசீம்தீன். பீ . 

1995

14

Folklore of paliya Triles in western ghats

வேலாயுதம் 

டாக்டர் நசீம்தீன். பீ . 

2001

15

Krishnagatha tamil transliteration commentary and study

Jancy mary.a

c.sarada

2008

16

Folklove of nair community in kaniyakumari district

Narayanan nair .b

P.doctor nazeemdeen

2008

17

A critical evaluation of iyotheethassars literary thoughts

g.santhoshkumar

m.vethasagayakumar

2011

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.