அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும்
மகளிர் உயர்கல்வி நிறுவனம்
தமிழ் முனைவர்
பட்ட ஆய்வுகள்
22.07.2021
எண் |
ஆய்வுத்தலைப்பு |
ஆய்வாளர் |
நெறியாளர் |
ஆண்டு |
1 |
தமிழ் இலக்கியத்தில்
மனையியல் |
சிவகாமசுந்தரி.
பி |
இராசம்மா, தேவதாசு.
பி |
1978 |
2 |
புதுக்கவிதையில்
உள்ள தாக்கம் |
சுசீலா |
நடராசன்
|
1986 |
3 |
குமரகுருபரர்
படைப்புகளின் வகைபாடும் அழகியல் உத்திகளும் |
கீதா |
லலிதா
|
2004 |
4 |
திரைப்படங்களில்
பெண்கள் நிலை வெளிப்பாடு |
சுமதி |
பார்வதி. பி
|
2005 |
5 |
சூரியகாந்தன்
புதினம்களில் சமுதாயம் |
புட்பா. ஏ |
சுந்தரம்பாள்.
சி |
2007 |
6 |
திருநெல்வேலி
மாவட்டம் ராமநாதபுரம் வட்டம் சிறுதெய்வங்களின் வரலாறும் வழிபாடும் |
கலாவதி. கே |
லலிதா |
2008 |
7 |
அகநானூறு காட்டும்
பண்பாடு |
வி.ஜெயபுனிதவள்ளி |
முனைவர் பா.நீலாவதி |
2016 |
8 |
ஆழ்வார்களின்
பக்திநெறி |
ஆ.நிர்மளா |
முனைவர் ச.பிரியதர்சினி |
2014 |
9 |
ஆற்றுப்படை நுல்களில்
வாழ்வியல் நெறிகள் |
கி.மலர்விழி |
முனைவர் பா.நீலாவதி |
2011 |
10 |
ஆற்றுப்படை நூல்களில்
பாடாண்திணைக் கூறுகள் |
ச.சந்திரகலா |
முனைவர் பா.நீலாவதி |
2014 |
11 |
எட்டுத்தொகை
அகநுல்களில் இயற்கை |
பொ.அமுதா |
முனைவர் மு.வசந்தமல்லிகா |
2011 |
12 |
எட்டுத்தொகை
அகநுல்களில் பெண்மொழி |
ப.ராஜேஸ்வரி |
முனைவர் ச.பிரியதர்சினி |
2015 |
13 |
எட்டுததொகை அகநுல்களில்
மகளிர் |
ர.மங்கையர்க்கரசி |
முனைவர் சி.சுந்தராம்பாள் |
2014 |
14 |
எட்டுத்தொகை
புறநுல்களில் தமிழர் வாழ்வியல் |
சி.வான்மதி |
முனைவர் பா.நீலாவதி |
2012 |
15 |
எட்டுத்தொகை
பெண்பாற்புலவர்களின் ஆளுமைத்திறன் |
மு.கவிதா |
முனைவர் சி.சுந்தராம்பாள் |
2016 |
16 |
குறுந்தொகையில்
காட்சிப்பின்புலம் |
சு.சுஜிதா |
முனைவர் பா.நீலாவதி |
2015 |
17 |
சூரியகாந்தன்
நாவல்களில் சமுதாயம் |
அ.புசுபா |
முனைவர் சி.சுந்தராம்பாள் |
2007 |
18 |
சைவசமய வளர்ச்சியில்
சுந்தரர் |
மு.பவித்ரா |
முனைவர் சி.சுந்தராம்பாள் |
2013 |
19 |
திருக்குறளில்
மேலாண்மைக் கோட்பாடுகள் |
வெ.பாலசரசுவதி |
முனைவர் பா.நீலாவதி |
2012 |
20 |
திருக்கோவையார்,நாச்சியார்
திருமொழியில் அகப்பொருள் மரபுகள் |
இரா.பரியதர்சினி |
முனைவர் சி.சுந்தராம்பாள் |
2013 |
21 |
திருநெல்வேலிமாவட்டம்
இராதாபுரம் வட்டம் சிறுதெய்வங்களின் வரலாறும் வழிபாடும் |
க.கலாவதி |
முனைவர் து.லலிதா |
2008 |
22 |
திலகவதியின்
சிறுகதைகளில் மனித நேயமும் மனித உரிமைகளும் |
ம.சுமதி |
முனைவர் செ.சுமதி |
2010 |
23 |
பத்துப்பாட்டில்
ஆளுமை |
அ.கலைவாணி |
முனைவர் க.கலாவதி |
2014 |
24 |
பத்துப்பாட்டில்
தொழில்கள் |
ர.காளீஸ்வரி |
முனைவர் சி.சுந்தராம்பாள் |
2010 |
25 |
பத்துப்பாட்டில்
வாழ்வியல் மரபுகள் |
இரா.கிருத்திகா |
முனைவர் சி.சுந்தராம்பாள் |
2016 |
25 |
பதினென்கீழ்க்கணக்கு
அறநுல்களில் மேலாண்மைச் சிந்தனைகள் |
ப.நந்தினி |
முனைவர் க.கலாவதி |
2015 |
27 |
பதினோராம் திருமுறையில்
கருத்தியல் வளம் |
ஆ.கி.பொன்மாரி |
முனைவர் சி.சுந்தராம்பாள் |
2016 |
28 |
பன்முக நோக்கில்
கண்ணதாசன் கவிதைகள் |
ப.பாரதி |
முனைவர் பா.நீலாவதி |
2012 |
29 |
பிரபஞ்சன் புதினங்களில்
வாழ்வியல் சிந்தனை |
ரா.பேரரசி |
முனைவர் செ.சுமதி |
2012 |
30 |
புதுக்கவிதைகள்
காட்டும் சமுதாயப்பார்வை(2005) |
இரா.அனுசுயா |
முனைவர் பா.நீலாவதி |
2009 |
31 |
வைணவத்தின் வளர்ச்சியில்
முதலாழ்வார்கள் |
ப.தமிழ்ச்செல்வி |
முனைவர் து.லலிதா |
2010 |
32 |
வைரமுத்து கவிதைகளில்
கட்டமைப்பு |
தி.ஹேமலதா |
முனைவர் சி.சுந்தராம்பாள் |
2014 |
Dr.A.
Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International
Institute of Tamil Studies, Chennai -113.