செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா முனைவர் பட்ட ஆய்வுகள்

 

ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா (காஞ்சிபுரம்)

தமிழியல் - முனைவர் பட்ட ஆய்வுகள்

முனைவர ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

வ.எண்

ஆய்வுத் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளா்

ஆண்டு

1

அற இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள்

பா.அனிதா ரேச்சல்

முனைவர்

மு.பொன்னுசாமி

2015

2

கதையமைப்பில் வால்மீகி ராமாயணம் – கம்ப ராமாயணம் ஒப்பாய்வு

நா.சிவராமன்

முனைவர்

அமுத.இளவழகன்

2016

3

தூத்துக்குடி மாவட்ட சிறுதெய்வ வழிபாடுகள் ஓர் ஆய்வு

க.அனிதா

முனைவர்

இரா.வைத்தியநாதன்

2015

4

மகளிர் மேம்பாட்டில் தற்காலத் தமிழ் மகளிர் இதழ்கள்

என் .மாதவன்

முனைவர்

தூ.சேதுபாண்டியன்

2011

5

ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயில் வரலாறும் வழிபாட்டு முறைகளும்

கோ.ஜெயஸ்ரீ

முனைவர்

இரா.வைத்தியநாதன்

2015