செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
Aaligarh Muslim University
Tamil Ph.D. Thesis

- முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com

 நன்றி: முனைவர் இரா. தமிழ்ச்செல்வன், தமிழ் உதவிப் பேராசிரியர், அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். 03.11.2021.

எண்

ஆய்வுத் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

சமகாலத் தமிழ் நாவல்களில் பண்பாட்டுப் போராட்டங்கள்

நா. சந்திர சேகரன்

து. மூர்த்தி

1994

2

சமகாலத் தமிழ் நாவல்களில் மகளிர் சிக்கல்கள்

பொ. தமிழ்ச்செல்வன்

து. மூர்த்தி

2002

3

சங்க இலக்கிய அகப்பாடல்கள்: சமூக உறவுகளும் குடும்ப அடுக்கமைவும்

ராஜ்குமார்  ம.

அ. நுஜும்  

2019

4

சங்கப் புறப்பாடல்கள் காட்டும் அடுக்கமைவுச் சமுதாயம்

த. தினேஷ்

அ. நுஜும்  

2019

5

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:சமுதாய மாற்றங்களும் அறநெறிக் கோட்பாடுகளும்

கண்ணன்  ரா.

அ. நுஜும்  

2019

Dr.A.Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai.