திராவிடப் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
Dravidian University
Tamil Ph.D. Thesis
-
முனைவர் ஆ.மணவழகன்
இணைப்
பேராசிரியர்
சமூகவியல்,
கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com
01.08.2021
எண் |
ஆய்வேட்டின் தலைப்பு |
ஆய்வாளர் |
நெறியாளர் |
ஆண்டு |
1 |
வேதாத்திரி மகரிஷியின் கவிதைகளில் வாழ்வியல் சிந்தனைகள் |
சுதந்திரா, ச.கோ. |
இராக. விவேகானந்த கோபால் |
|
2 |
தமிழகப் பெண்படைப்பாளர்கள் பார்வையில் பெண்ணியம் |
கோ. மஞ்சுளாமகிமைசெல்வி |
இராக. விவேகானந்த கோபால் |
|
3 |
செம்மொழி இலக்கியங்கள் காட்டும் தமிழர் சமயநிலை |
தியாகராஜன், தே. |
இராக. விவேகானந்த கோபால் |
|
4 |
|
சாந்தி, து. |
இராக. விவேகானந்த கோபால் |
|
5 |
தொல்காப்பியப் புறத்திணையியலும்
புறநானூறும் |
சுமதி, தெ. |
பா. சுப்புலெட்சுமி |
2012 |
6 |
கல்லூரித் தமிழ்ப்பாட நூல்கள்(பகுதி 1)அமைப்பும்
தேர்வு மதிப்பீடும் – (முது முனைவர் பட்டத்திற்காக) |
வெற்றிவேல், க. |
இராக. விவேகானந்த கோபால் |
2012 |
7 |
செவ்வியல் இலக்கியவழி அறியலாகும் சேரநாட்டுப்
பண்பாடு |
இந்துபிரியா, கோ. |
இராக. விவேகானந்த கோபால் |
2013 |
8 |
சங்க இலக்கியவழி அறியப்படும் பாண்டியநாட்டுப்
பண்பாடு |
இராதா, சா. |
இராக. விவேகானந்த கோபால் |
2013 |
9 |
வேதாத்திரி மகரிஷியின் தமிழ்த்தொண்டு |
தேன்மொழி, லோக. |
இராக. விவேகானந்த கோபால் |
2015 |
10 |
பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பெண்ணியம் |
சுஜாதா, சு. |
இராக. விவேகானந்த கோபால் |
2016 |
11 |
மகாபாரதத்தில் பாத்திரப் படைப்புகளும் இராவதி
கர்வேயின் மானுடவியல் பார்வையும் |
ரமாதேவி, சு. |
இராக. விவேகானந்த கோபால் |
2018 |
12 |
தருமபுரி மாவட்ட நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுகள் |
சித்ரா, செ. |
இராக. விவேகானந்த கோபால் |
2020 |
Dr.A.
Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International
Institute of Tamil Studies, Chennai.