யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர்
பட்ட ஆய்வுகள்
University of Jaffna
Tamil
Ph.D. Thesis
-
முனைவர் ஆ.மணவழகன்
இணைப்
பேராசிரியர்
சமூகவியல்,
கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com
நன்றி: முனைவர் இர.பூந்துறயான். 23.07.2021
எண் |
ஆய்வேட்டின்
தலைப்பு |
ஆய்வாளர் |
நெறியாளர்
|
ஆண்டு |
1 |
மட்டக்களப்பு
மரபுவழி நாடக அரங்கு |
மௌனகுரு. சி |
சிவத்தம்பி.
கா |
1984 |
2 |
தமிழ்ப்பா வடிவங்களின்
வளர்ச்சி (சோழர் காலம்) |
சுப்பரமணியம்.
நா |
வித்தியானந்தன்.
சு சண்முகதாசு. அ |
1985 |
3 |
தமிழாய்வுக்கு
ஈழத் தமிழர் பங்களிப்பு நூல் அட்டவணையுடன் ஆய்வு |
பாக்கியநாதன்.
வே.இ |
கைலாசபதி. க சண்முகதாசு. அ |
1985 |
4 |
இலங்கை வட்டுக்கோட்டை
செமினரியும் தமிழ்ச்சிந்தனை வளர்ச்சியும் |
செபநேசன் |
சிவத்தம்பி.
கா |
1987 |
5 |
வட இலங்கை நாட்டார்
அரங்கு |
சுந்தரம்பிள்ளை |
கைலாசபதி. க,சண்முகதாசு.
அ |
1991 |
6 |
கிறிசுதவம் வருதற்கு
முன்னும்பின்னும் தமிழ்ப் பெண்களின் நிலை - தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக் கொண்ட
ஆய்வு |
செல்வி செல்வபூர்ணம்
விமலாதேவி செல்லையா |
சண்முகதாசு.
அ |
1995 |
7 |
ஈழத்துத் தமிழ்
உரை மரபு |
சிவலிங்கராசா |
சண்முகதாசு.
அ |
1997 |
8 |
சங்க அகப்பாடல்களுக்கான
உரைப்பொருத்தப்பாடு - குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு |
மனோன்மணி சண்முகதாசு |
சிவத்தம்பி.
கா |
1997 |
9 |
ஈழத்து நவீன
தமிழ்க் கவிதை தோற்றம் 1985 வரை அதன் வளர்ச்சி |
யோகராசா. செ |
சிவத்தம்பி.
கா |
1999 |
10 |
சங்க இலக்கியத்தில்
திணைக் கோட்பாடு அதன் சமூக இலக்கிய முக்கியத்துவம் |
அம்மன்கிளி முருகதாசு |
சிவத்தம்பி.
கா |
2000 |
11 |
ஈழத்துத் தமிழ்
புதினம்களில் சமூகச் சிக்கல்கள் |
இரகுநாதன். ம |
சிவத்தம்பி.
கா |
2001 |
12 |
அறிவியல் தமிழ்:
அதன் பண்பும் பயனும் |
செல்வரஞ்சிதம்
சிவசுப்பிரமணியம் |
சண்முகதாசு.
அ |
2002 |
13 |
டானியலின் எழுத்துக்கள் |
திருநாவுக்கரசு.
செ |
சண்முகதாசு.
அ |
2002 |
14 |
நாலாயிரத்திவ்யப்
பிரபந்த்த்தில் நாட்டார் மரபுகள் |
சிவலிங்கம் சிவநிருத்தானந்தா |
சண்முகதாசு.
அ |
2006 |
Dr.A.
Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute
of Tamil Studies, Chennai.