திருவள்ளுவர்
பல்கலைக்கழகம்
தமிழ்
முனைவர் பட்ட ஆய்வுகள்
Thiruvalluvar
University
Tamil
Ph.D. Thesis
நன்றி: முனைவர்
இர.பூந்துறயான், முனைவர் இராக. விவேகானந்த கோபால். 01.08.2021
எண் |
ஆய்வேட்டின்
தலைப்பு |
ஆய்வாளர் |
நெறியாளர்
|
ஆண்டு |
|
1 |
பிரபுலிங்கலீலை |
மோகனசுந்தர் |
தங்கதுரை
|
2007 |
|
2 |
கம்பராமாயண வதைப்
படலங்கள் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள் |
கீதா |
அழகிரிசாமி.
ஏ |
2008 |
|
3 |
சங்க இலக்கியத்தில்
மனித உரிமைச் சிந்தனைகள் |
தண்டபாணி. ஆ |
அழகிரிசாமி.
ஏ |
2008 |
|
4 |
அகப்பொருள் மரபில்
தலைவன் அகநானூற்றை முன்வைத்து – ஓர்
ஆய்வு |
பூபாலன், ஆ. |
கை.சங்கர் |
2015 |
|
5 |
கவிஞர் மு. மேத்தாவின்
கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் – ஓர் ஆய்வு |
மீராமைதீன்,
அ. |
மா. இரவி |
மே 2016 |
|
6 |
சங்க இலக்கியம்
– திராவிட இயக்க வாசிப்பு |
கோவிந்தராஜ்,
சி. க. |
கி. பார்த்திபராஜா |
2016 |
|
7 |
பாரதிதாசன் படைப்புகளில்
திராவிட இயக்கக் கொள்கைகள் |
ஆரோக்கியமேரி,
லோ. |
ச. வைத்தீஸ்வரன் |
2016 |
|
8 |
குறுந்தொகையில் நாட்டுப்புறக் கூறுகள்- ஓர் ஆய்வு |
நாகராஜன், இரா. |
இரா. ஜெகதீசன் |
2017 |
|
9 |
சங்க காலப் பெண்பாற்
புலவர்கள் சித்தரிக்கும் சமூகக்கூறுகள் |
யாழினி, கோ. |
மோகன்காந்தி,
க. |
2017 |
|
10 |
பன்முக நோக்கில்
ஆற்றுப்படை நூல்கள் |
அன்புக்கனி,
த. |
இரா. கருணாநிதி |
2017 |
|
11 |
சவ்வாது மலைக்
குறும்பர் இனவரைவியல் |
பமிலா, இரா. |
அ. மரியசூசை |
2018 |
|
12 |
சைவ சித்தாந்தக்
கோட்பாடுகள் (மெய்கண்ட சாத்திரம்) |
கலைவாணி, ஏ. |
ச. வைத்தீஸ்வரன் |
2018 |
|
13 |
திருப்பத்தூர்
வட்டார நாட்டார் தெய்வ வழிபாடு |
கலாதேவி, ஜெ. |
க. மோகன்காந்தி |
2018 |
|
14 |
பெரியபுராணத்தில்
ஊழ்வினைக் கோட்பாடுகள் |
பிரேம்குமார்,
சு. |
மு. கலைமாமணி |
2018 |
|
15 |
பதினெண் கீழ்க்கணக்கு
அக நூல்கள் – ஓர் ஆய்வு |
ஹேமலதா, இரா. |
பீ. முகம்மது
யூசுப் |
2019 |
|
16 |
மு. மேத்தா கவிதைகள்
– ஓர் ஆய்வு |
லதா, பொ. |
எஸ். முகம்மது
அலி |
2019 |
|
17 |
வைரமுத்துவின் படைப்புகள்-ஒரு பன்முகப் பார்வை |
பத்மாவதி, ஆ. |
எஸ். முகம்மது அலி |
2020 |
|
Dr.A.
Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International
Institute of Tamil Studies, Chennai.