தில்லி பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர்
பட்ட ஆய்வுகள்
University
of Delhi
Tamil
Ph.D. Thesis
-
முனைவர் ஆ.மணவழகன்
இணைப்
பேராசிரியர்
சமூகவியல்,
கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com
நன்றி: முனைவர்
இர.பூந்துறயான். 23.07.2021
எண் |
ஆய்வேட்டின்
தலைப்பு |
ஆய்வாளர் |
நெறியாளர்
|
ஆண்டு |
1 |
மீரா,ஆண்டாள்
பாடல் ஒப்பாய்வு |
மீனாசக்சேனா |
சாலை இளந்திரையன்,
விமலா குப்தா |
1969 |
2 |
திருவள்ளுவரும்
கம்பரும் - ஒப்பியலாய்வு |
இரவீந்தரகுமார்.
சேத் |
ஆறுமுகம். க
ஒம்பிரகாசு |
1971 |
3 |
பழந்தமிழ் இலக்கியத்தில்
பெண்மை |
இந்திராணி மணியன் |
ஆறுமுகம். க
|
1978 |
4 |
7 - 9 ஆம் நூற்றாண்டுத்
தமிழ் இலக்கியத்தில் வைணவம் |
பார்த்தசாரதி(இந்திரா
பார்த்தசாரதி) |
ஆறுமுகம். க
|
1979 |
5 |
கி.பி.600 -
கி.பி.1300 காலகட்ட தஞ்சை மாவட்ட இடப்பெயர்கள் ஆய்வு |
பரமசிவம். த.கோ |
ஆறுமுகம். க
|
1981 |
6 |
தமிழ் புதினம்களில்
(1952-1976) சோசலிச எதார்த்தவாதம் - |
மாரியப்பன்.
அ |
சாலை இளந்திரையன்
|
1981 |
7 |
தமிழ் இலக்கியம்
மற்றும் மரபில் முருகன் பற்றிய தொன்மங்கள் - |
உசா செகதீசன் |
இரவீந்திரன்.
செ |
1985 |
8 |
பழந்தமிழ் இலக்கியத்தில்
காணலாகும் நெய்தல் நில மக்கள் வாழ்க்கை |
செந்தாமரை |
பாலசுப்பிரமணியன்.
பா |
1989 |
9 |
சங்க இலக்கியத்தில்
காணலாகும் அறக்கோட்பாடும் சமூக வாழ்வும் |
மாணிக்கவாசகம் |
பாலசுப்பிரமணியன்.
பா |
1989 |
10 |
தமிழ்ப் புதுக்கவிதைகள்
(1959-1983) ஒரு திறனாய்வு |
சுப்பிரமணியன்.
வி |
இரவீந்திரன்.
செ |
1990 |
11 |
தற்காலத் தமிழ்ப்
புனைவிலக்கியத்தில் நனவோடை உத்தி |
செயாபுரி |
பாலசுப்பிரமணியன்.
பா |
1992 |
12 |
தமிழ் இலக்கியத்தில்
- குறிப்பாக கி.ராசநாராயணன் படைப்புகளில் வட்டார இலக்கியப் போக்குகள் |
விசயலட்சுமி
ராசாராம் |
பாலசுப்பிரமணியன்.
பா |
1992 |
13 |
பொன்னீலன் படைப்புகள்
- |
விசயலட்சுமி
தங்கவேல் |
பாலசுப்பிரமணியன்.
பா |
1995 |
14 |
தமிழில் சேக்சுபியர்
நாடகங்களின் மொழிபெயர்ப்பும் தழுவலும் |
அருள். ந |
பாலசுப்பிரமணியன்.
பா |
1997 |
15 |
பள்ளு இலக்கியத்தின்
சமூகக் கூறுகள் |
அகிலாசிவசங்கர் |
மாரியப்பன்.
அ |
2002 |
16 |
நவீனத் தமிழ்
நாடகங்களில் பெண்கள் பிரதிநிதித்துவம்(1971-2000) |
ஆனந்தி. வி |
இரவீந்திரன்.
செ |
2005 |
17 |
நவீனத் தமிழ்
இலக்கியத்தில் (1986-1947) ஒடுக்கப்பட்டோர் சித்தரிப்பு |
வெங்கடேசன்.
ம |
இராசகோபால்.
கோவி |
2005 |
18 |
தமிழ் தலித்
இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் |
குணசேகரன். சுப |
இராசகோபால்.
கோவி |
2007 |
Dr.A.
Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International
Institute of Tamil Studies, Chennai.