வெள்ளி, 26 நவம்பர், 2021

எஸ்.ஆர். எம். கல்வி நிறுவன தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 

எஸ்.ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
SRM University Science and Technology
Tamil Ph.D. Thesis

 

முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com

 

நன்றி: முனைவர் பா.ஜெய்கணேஷ், தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை & அறிவியல் கல்லூரி. 07.08.2021

எண்

தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

தமிழ் நாவல்களில் தொன்மம்

ஷைலபதி

கோ. பாக்கியவதிரவி

2011

2

பெண் கவிஞர்களின் கவிதைகளில் பண்பாட்டுக் கூறுகள்

ர்ராஜேஸ்வரி

கோ. பாக்கியவதிரவி

2011

3

பெண்ணிய நோக்கில் பாரதிதாசன் கதைப்பாடல்களில் பெண் கதைமாந்தர்கள்

சு. சரஸ்வதி

கோ. பாக்கியவதிரவி

2011

4

தமிழகத்தின் வருவாய் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளின் வழி

தா. ஜெயந்தி

வ. தனலட்சுமி

2015

5

சித்தர் பற்றிய ஆய்வுகள் – ஓர்ஆய்வு

தனலட்சுமி

கோ. பாக்கியவதிரவி

2016

6

காலந்தோறும் பெயரெச்சம்

க. அபிராமி

வ. தனலட்சுமி

2016

7

வள்ளலாரின் படைப்புகளில் மனிதவள மேம்பாடு

இர. சிவகுமார்

இர. சிவகுமார்

2016

8

காலச்சுவடு கட்டுரைகள் (2001 -2008)

தா. மீனாட்சி

தா.இரா. ஹெப்சிபாபியூலாசுகந்தி

2017

9

ஆர்.எஸ். ஜேக்கப் புதினங்கள் – களங்களும் படைப்பாளுமையும்

செ. மேரி

தா.இரா. ஹெப்சிபாபியூலாசுகந்தி

2018

10

தனித்தமிழ் இயக்கத்தில் தென்மொழி இதழின் பங்களிப்பு

குணத்தொகையன்

வ. தனலட்சுமி

2020

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

பனாரசு இந்து பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 

பனாரசு இந்து பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
Banaras Hindu University
Tamil Ph.D. Thesis 

- முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

 

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

கி.பி. 1900- த்திலிருந்து தமிழ் தெலுங்கு மொழிகளின்  உரைநடை வளர்ச்சி          (ஒப்பாய்வு)

அருணபாரதி 

சூரியநாராயணா

1982 

2

திருக்குறளும் பகவத் கீதையும் - ஒப்பாய்வு.

மீராசிங். கும் 

அருணபாரதி

1992 

3

சங்க இலக்கியத்தில் களவு மணம்.

இராதாகிருட்டிணன். எ 

அருணபாரதி

1994 

4

A Comparative Study of Tiruvalluvar and Vemana Telugu - Tamil 

சத்தியநாராயணன் ராசீ 

அருணபாரதி  

1998 

5

சிவ சங்கரி , சிவாணி ஆகியோரின்  புதினங்களில் காணப்படும்  பெண்ணிய   வாதம்

சுலேகாபீ 

அருணபாரதி  

2004 

 Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

நன்யாங் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 

நன்யாங் பல்கலைக்கழகம்

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

Nanyang University

Tamil Ph.D. Thesis


                                                                                                        - முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

 

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளி தமிழ் வகுப்புகளில் இடைவினையாடலின் போது இடம் பெரும் ஆசிரியகள் வினாக்களும் மாணவர்கள் விடைகளும் -  

இராமையா. கா 

திண்ணப்பன். சுப  

1996 

2

சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்பிலக்கியம்

(1965-1990) - ஒரு திறனாய்வு 

சிவகுமாரன். ஆ.ரா 

திண்ணப்பன். சுப

1999 

3

சிங்கப்பூர்,மலேசியா மற்றும் இந்தியாவில் உருவாக்கம் பெற்ற தமிழ்ப் புதுக்கவிதைகள்  ஒப்பாய்வு 

தியாகராசன். மா 

திண்ணப்பன். சுப  

2000 

4

சிங்கப்பூரில் மக்கள் தொடர்புச் சாதனங்கள் தமிழ்மொழி இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு 

சீதாலட்சுமி 

திண்ணப்பன். சுப,

ராமையா. கா  

2001 

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
University of Oxford
Tamil Ph.D. Thesis

 

- முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

 

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர் பெயர்

ஆண்டு

1

தமிழ் வினைச் சொற்களின் ஒலியியல

சதாசிவம். ஏ 

புரோ. பி  

1957 

2

கலித்தொகையின் மொழிநடை

பூலோகசிங்கம். பி 

புரோ. பி  

1968 

3

Study of the Language of Pandya Inscriptions 

வேலுபிள்ளை. ஏ 

புரோ. பி. 

1968 

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

உசுமானியா பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 

உசுமானியா பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
Osmania University
Tamil Ph.D. Thesis

- முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

 

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர் பெயர்

ஆண்டு

1

விசயநகரப் பேரரசுக்காலத்திய தமிழ் தெலுங்கு வளர்ச்சி 

மாணிக்கம். தா.சா 

பரமசிவானந்தம். ஏ

1972 

2

புறநானூறு அமைப்பும் சிறப்புக் கூறுகளும் 

இராமதாசு. பி 

மாணிக்கம். தா.சா

1982 

3

வரலாற்று புதினங்களில் சோழர் வரலாறு 

வேங்கடசாமி. சு 

மாணிக்கம். தா.சா

1982 

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 
இலண்டன் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
University of London
 Tamil Ph.D. Thesis

- முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

 

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

7, 8 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் காணப்படும் மொழிநடை

கணபதிபிள்ளை. கே 

டெர்னர்

1947 

2

பத்துப்பாட்டுக் காட்டும் தமிழர் சமூக, அரசியல், பண்பாட்டு வாழ்க்கை

வித்தியானந்தம் 

மாசுடர். ஏ

1953