வெள்ளி, 26 நவம்பர், 2021

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
 University of Jaffna
Tamil Ph.D. Thesis 

- முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

நன்றி: முனைவர் இர.பூந்துறயான். 23.07.2021

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

மட்டக்களப்பு மரபுவழி நாடக அரங்கு 

மௌனகுரு. சி 

சிவத்தம்பி. கா

1984 

2

தமிழ்ப்பா வடிவங்களின் வளர்ச்சி (சோழர் காலம்) 

சுப்பரமணியம். நா 

வித்தியானந்தன். சு  சண்முகதாசு. அ  

1985 

3

தமிழாய்வுக்கு ஈழத் தமிழர் பங்களிப்பு நூல் அட்டவணையுடன் ஆய்வு 

பாக்கியநாதன். வே.இ 

கைலாசபதி. க  சண்முகதாசு. அ

1985 

4

இலங்கை வட்டுக்கோட்டை செமினரியும் தமிழ்ச்சிந்தனை வளர்ச்சியும் 

செபநேசன் 

சிவத்தம்பி. கா

1987 

5

வட இலங்கை நாட்டார் அரங்கு 

சுந்தரம்பிள்ளை 

கைலாசபதி. க,சண்முகதாசு. அ  

1991 

6

கிறிசுதவம் வருதற்கு முன்னும்பின்னும் தமிழ்ப் பெண்களின் நிலை - தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக் கொண்ட ஆய்வு 

செல்வி செல்வபூர்ணம் விமலாதேவி செல்லையா 

சண்முகதாசு. அ  

1995 

7

ஈழத்துத் தமிழ் உரை மரபு 

சிவலிங்கராசா 

சண்முகதாசு. அ

1997 

8

சங்க அகப்பாடல்களுக்கான உரைப்பொருத்தப்பாடு - குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு 

மனோன்மணி சண்முகதாசு 

சிவத்தம்பி. கா  

1997 

9

ஈழத்து நவீன தமிழ்க் கவிதை தோற்றம் 1985 வரை அதன் வளர்ச்சி 

யோகராசா. செ 

சிவத்தம்பி. கா

1999 

10

சங்க இலக்கியத்தில் திணைக் கோட்பாடு அதன் சமூக இலக்கிய முக்கியத்துவம் 

அம்மன்கிளி முருகதாசு

சிவத்தம்பி. கா

2000 

11

ஈழத்துத் தமிழ் புதினம்களில் சமூகச் சிக்கல்கள் 

இரகுநாதன். ம 

சிவத்தம்பி. கா

2001 

12

அறிவியல் தமிழ்: அதன் பண்பும் பயனும் 

செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் 

சண்முகதாசு. அ

2002 

13

டானியலின் எழுத்துக்கள் 

திருநாவுக்கரசு. செ 

சண்முகதாசு. அ  

2002 

14

நாலாயிரத்திவ்யப் பிரபந்த்த்தில் நாட்டார் மரபுகள் 

சிவலிங்கம் சிவநிருத்தானந்தா 

சண்முகதாசு. அ  

2006 

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.