வெள்ளி, 26 நவம்பர், 2021

திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
Thiruvalluvar University
Tamil Ph.D. Thesis

முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
manavazhahan@gmail.com

 

நன்றி: முனைவர் இர.பூந்துறயான், முனைவர் இராக. விவேகானந்த கோபால். 01.08.2021

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

பிரபுலிங்கலீலை 

மோகனசுந்தர் 

தங்கதுரை  

2007 

2

கம்பராமாயண வதைப் படலங்கள் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள் 

கீதா 

அழகிரிசாமி. ஏ

2008 

3

சங்க இலக்கியத்தில் மனித உரிமைச் சிந்தனைகள் 

தண்டபாணி. ஆ 

அழகிரிசாமி. ஏ

2008 

4

அகப்பொருள் மரபில் தலைவன் அகநானூற்றை முன்வைத்து –             ஓர் ஆய்வு

பூபாலன், ஆ.

கை.சங்கர்

2015

5

கவிஞர் மு. மேத்தாவின் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் – ஓர் ஆய்வு

மீராமைதீன், அ.

மா. இரவி

மே 2016

6

சங்க இலக்கியம் – திராவிட இயக்க வாசிப்பு

கோவிந்தராஜ், சி. க.

கி. பார்த்திபராஜா

2016

7

பாரதிதாசன் படைப்புகளில் திராவிட  இயக்கக்      கொள்கைகள்

ஆரோக்கியமேரி, லோ.

ச. வைத்தீஸ்வரன்

2016

8

குறுந்தொகையில்  நாட்டுப்புறக் கூறுகள்- ஓர் ஆய்வு

நாகராஜன், இரா.

இரா. ஜெகதீசன்

2017

9

சங்க காலப் பெண்பாற் புலவர்கள் சித்தரிக்கும் சமூகக்கூறுகள்

யாழினி, கோ.

மோகன்காந்தி, க.

2017

10

பன்முக நோக்கில் ஆற்றுப்படை நூல்கள்

அன்புக்கனி, த.

இரா. கருணாநிதி

2017

11

சவ்வாது மலைக் குறும்பர் இனவரைவியல்

பமிலா, இரா.

அ. மரியசூசை

2018

12

சைவ சித்தாந்தக் கோட்பாடுகள் (மெய்கண்ட சாத்திரம்)

கலைவாணி, ஏ.

ச. வைத்தீஸ்வரன்

2018

13

திருப்பத்தூர் வட்டார நாட்டார் தெய்வ வழிபாடு

கலாதேவி, ஜெ.

க. மோகன்காந்தி

2018

14

பெரியபுராணத்தில் ஊழ்வினைக் கோட்பாடுகள்

பிரேம்குமார், சு.

மு. கலைமாமணி

2018

15

பதினெண் கீழ்க்கணக்கு அக நூல்கள் – ஓர் ஆய்வு

ஹேமலதா, இரா.

பீ. முகம்மது யூசுப்

2019

16

மு. மேத்தா கவிதைகள் – ஓர் ஆய்வு

லதா, பொ.

எஸ். முகம்மது அலி

 2019

17

வைரமுத்துவின் படைப்புகள்-ஒரு பன்முகப் பார்வை

பத்மாவதி, ஆ.

எஸ். முகம்மது அலி

2020

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

கோழிக்கோடு பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 

கோழிக்கோடு பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
University of Kozhikode
Tamil Ph.D. Thesis

- முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

21.07.2021

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர் பெயர்

ஆண்டு

1

திருவிளையாடற்புராணம் இலக்கிய மதிப்பீடு 

கோபாலன். ப 

ஞானமூர்த்தி. தா.ஏ

1979 

2

கம்பராமாயணமும் மலையாள இராமாயணமும்  ஒப்பாய்வு 

கோவிந்தன். சி 

சுப்பிரமணியப்பிள்ளை. ஏ

1981 

3

நக்கீரர் படைப்புகள்  திறனாய்வு 

இராமசுவாமி.பி 

சுப்பிரமணியப்பிள்ளை. ஏ

1982 

4

தமிழ் காப்பியங்களில் சூளாமணி  சிறப்பு பார்வை 

முருகன் 

ஞானமூர்த்தி. தா.ஏ  

1982 

5

பரஞ்சோதி திருவிளையாடற்புராணம் இலக்கிய மதிப்பீடு 

கோபாலன். ப 

ஞானமூர்த்தி. தா.ஏ  

1988 

6

பைபிளில் மனித நேயம் 

அண்ணாமலை

கோவிந்தன். சி

1989 

7

கேரள பாலக்காடு மாவட்ட நாட்டுப்புற நாடக நூல்கள் 

அல்போன்சு நத்தனில்சு 

கோவிந்தன். சி

1989 

8

தமிழ்ப் பெருங்காப்பியங்களில் சங்கத்தமிழ் செல்வாக்குகள் 

இளமுருகன். முரு 

சுப்பிரமணியப்பிள்ளை. ஏ

1990 

9

இரட்சண்ய யாத்திரிகம்  திறனாய்வு 

சீமான். சி 

முருகன் 

1993 

10

கேரளப் பாலக்காடு மாவட்டத் தமிழ்க் கிறித்தவர்களின் நாட்டார் நாடகங்கள் .

சோசப்பெசுகி 

முருகன் 

1993 

11

கம்பராமாயணத்தில் சகோதர்கள் 

மேகலா. கே.பி 

முருகன்

1993 

12

A Study of tamil inscriptions of vadaparisaranadu (with special reference to Edikarai koilpalayam) 

சந்திரசேகரன் 

முருகன்

1994 

13

சிலப்பதிகாரம்  திறனாய்வு 

சுரேசு 

கோவிந்தன். சி 

1994 

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.

 

திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்

 

திராவிடப் பல்கலைக்கழகம்
தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள்
Dravidian University
Tamil Ph.D. Thesis

-    முனைவர் ஆ.மணவழகன்

இணைப் பேராசிரியர்

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

manavazhahan@gmail.com

01.08.2021

எண்

ஆய்வேட்டின் தலைப்பு

ஆய்வாளர்

நெறியாளர்

ஆண்டு

1

வேதாத்திரி மகரிஷியின் கவிதைகளில் வாழ்வியல்             சிந்தனைகள்

சுதந்திரா, ச.கோ.

இராக. விவேகானந்த கோபால்

 

2

தமிழகப் பெண்படைப்பாளர்கள் பார்வையில் பெண்ணியம்

கோ. மஞ்சுளாமகிமைசெல்வி

இராக. விவேகானந்த கோபால்

 

3

செம்மொழி இலக்கியங்கள் காட்டும் தமிழர் சமயநிலை

தியாகராஜன், தே.

இராக. விவேகானந்த கோபால்

 

4

 

சாந்தி, து.

இராக. விவேகானந்த கோபால்

 

5

தொல்காப்பியப் புறத்திணையியலும் புறநானூறும்

சுமதி, தெ.

பா. சுப்புலெட்சுமி

2012

6

கல்லூரித் தமிழ்ப்பாட நூல்கள்(பகுதி 1)அமைப்பும் தேர்வு மதிப்பீடும் – (முது முனைவர் பட்டத்திற்காக)

வெற்றிவேல், க.

இராக. விவேகானந்த கோபால்

2012

7

செவ்வியல் இலக்கியவழி அறியலாகும் சேரநாட்டுப்             பண்பாடு

இந்துபிரியா, கோ.

இராக. விவேகானந்த கோபால்

2013

8

சங்க இலக்கியவழி அறியப்படும் பாண்டியநாட்டுப்             பண்பாடு

இராதா, சா.

இராக. விவேகானந்த கோபால்

2013

9

வேதாத்திரி மகரிஷியின் தமிழ்த்தொண்டு

தேன்மொழி, லோக.

இராக. விவேகானந்த கோபால்

 2015

10

பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பெண்ணியம்

சுஜாதா, சு.

இராக. விவேகானந்த கோபால்

2016

11

மகாபாரதத்தில் பாத்திரப் படைப்புகளும் இராவதி             கர்வேயின்  மானுடவியல் பார்வையும்

ரமாதேவி, சு.

இராக. விவேகானந்த கோபால்

2018

12

தருமபுரி மாவட்ட நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுகள்

சித்ரா, செ.

இராக. விவேகானந்த கோபால்

2020

Dr.A. Manavazhahan, Associate Professor, Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.