எஸ்.ஆர். எம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம்
தமிழ் முனைவர்
பட்ட ஆய்வுகள்
SRM
University Science and Technology
Tamil
Ph.D. Thesis
நன்றி:
முனைவர் பா.ஜெய்கணேஷ், தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை & அறிவியல் கல்லூரி.
07.08.2021
எண் |
தலைப்பு |
ஆய்வாளர் |
நெறியாளர் |
ஆண்டு |
1 |
தமிழ் நாவல்களில்
தொன்மம் |
ஷைலபதி |
கோ. பாக்கியவதிரவி |
2011 |
2 |
பெண் கவிஞர்களின்
கவிதைகளில் பண்பாட்டுக் கூறுகள் |
ர்ராஜேஸ்வரி |
கோ. பாக்கியவதிரவி |
2011 |
3 |
பெண்ணிய நோக்கில்
பாரதிதாசன் கதைப்பாடல்களில் பெண் கதைமாந்தர்கள் |
சு. சரஸ்வதி |
கோ. பாக்கியவதிரவி |
2011 |
4 |
தமிழகத்தின்
வருவாய் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளின் வழி |
தா. ஜெயந்தி |
வ. தனலட்சுமி |
2015 |
5 |
சித்தர் பற்றிய
ஆய்வுகள் – ஓர்ஆய்வு |
தனலட்சுமி |
கோ. பாக்கியவதிரவி |
2016 |
6 |
காலந்தோறும்
பெயரெச்சம் |
க. அபிராமி |
வ. தனலட்சுமி |
2016 |
7 |
வள்ளலாரின் படைப்புகளில்
மனிதவள மேம்பாடு |
இர. சிவகுமார் |
இர. சிவகுமார் |
2016 |
8 |
காலச்சுவடு கட்டுரைகள்
(2001 -2008) |
தா. மீனாட்சி |
தா.இரா. ஹெப்சிபாபியூலாசுகந்தி |
2017 |
9 |
ஆர்.எஸ். ஜேக்கப்
புதினங்கள் – களங்களும் படைப்பாளுமையும் |
செ. மேரி |
தா.இரா. ஹெப்சிபாபியூலாசுகந்தி |
2018 |
10 |
தனித்தமிழ் இயக்கத்தில்
தென்மொழி இதழின் பங்களிப்பு |
குணத்தொகையன் |
வ. தனலட்சுமி |
2020 |
Dr.A. Manavazhahan, Associate Professor,
Sociology Art and Culture, International Institute of Tamil Studies, Chennai.